Tuesday 3 April 2018

3.கார்த்திகை

நட்சத்திர வேறு பெயர்கள்
எரி நாள் , ஆல், நாவிதன், அங்கி , அளகு
நட்சத்திர தன்மை
பெண்
நட்சத்திர அமைப்பு
கால் அற்றது அல்லது சுவாலை
நட்சத்திர ராசிகள்
மேஷம்,ரிஷபம்
நட்சத்திர நாள்
கிழ் நோக்கு நாள்
நட்சத்திர கணம்
ராட்சஷ கணம்
நட்சத்திர பட்சி
மயில்
நட்சத்திர தாவரம்
அத்தி
நட்சத்திர மிருகம்
பெண் ஆடு
நட்சத்திர பண்பு
அசுப தன்மை கொண்டது 
நட்சத்திர எழுத்துக்கள்
,,,,,
நட்சத்திர ஆதியந்த நாழிகை
59
நட்சத்திர தியாஜிய காலம்
30
நட்சத்திர அதிபதி
சூரியன்
நட்சத்திர தேவதை
அக்னி
நட்சத்திர அதிதேவதை
முருகப் பெருமான்
நட்சத்திர குணம்
செல்வந்தராகவும், திறமை மிக்கவராகவும் இருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் பிடிப்புடன் திகழ்வர். கலைகளை ஆர்வமுடன் கற்கும் சுபாவமிருக்கும். மனதில் மென்மை குடி கொண்டிருக்கும். பெண்களிடம் நட்புடன் பழகும் இயல்பைப் பெற்றிருப்பர். கல்வியில் ஆர்வம் இல்லாவிட்டாலும் வாழ்க்கைக்குத் தேவையான தகுதிகள் யாவும் இவர்களிடம் இருக்கும்
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கஞ்சாநகரம் போஸ்ட்-609 304 தரங்கம்பாடி தாலுக்கா, கீழையூர் வழி, நாகப்பட்டினம் மாவட்டம்.   +91 4364- 282 853, 94874 4335
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
மூர்த்தியார் , புகழ்ச்சோழர் ,இடங்கழியார், கணம்புல்லர் 

No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...