Wednesday 4 April 2018

4.ரோகிணி


நட்சத்திர வேறு பெயர்கள்
அய நாள் , வையம் , பண்டி, தேர் , உருளை , சகடு , பாரு
நட்சத்திர தன்மை
ஆண்
நட்சத்திர அமைப்பு
பூர்ண உடல் அல்லது சகடம்
நட்சத்திர ராசிகள்
ரிஷபம்
நட்சத்திர நாள்
மேல் நோக்கு நாள்
நட்சத்திர கணம்
மனித கணம்
நட்சத்திர பட்சி
ஆந்தை
நட்சத்திர தாவரம்
நாவல்
நட்சத்திர மிருகம்
ஆண் நாகம்
நட்சத்திர பண்பு
சுப தன்மை கொண்டது 
நட்சத்திர எழுத்துக்கள்
,,வி,வு,வா,வீ
நட்சத்திர ஆதியந்த நாழிகை
56
நட்சத்திர தியாஜிய காலம்
40
நட்சத்திர அதிபதி
சந்திரன்
நட்சத்திர தேவதை
பிரமன்
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ கிருஷ்ணன்.
நட்சத்திர குணம்
கற்றறிந்தவர்களுடன் நட்பை விரும்புபவராகத் திகழ்வர். பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் கொண்ட இவர்கள் ஊர் சுற்றும் இயல்பைப் பெற்றிருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் மிகுந்த நம்பிக்கை உண்டு. இசை, நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபாடு இருக்கும். 
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம், 28, பி, பாண்டவதூதப் பெருமாள் கோயில் தெரு, காஞ்சிபுரம் - 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.   +91 44-2723 1899 (காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது. )
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
மங்கையர்க்கரசியார் , திருநாளைப்போவார் ,நேசர் ,மச்சமுனி

No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...