Saturday 31 March 2018

1.அஸ்வினி (OR) அசுபதி



































நட்சத்திர வேறு பெயர்கள்
பரி,ஈளை, வாசி,யாழ்,சென்னி
நட்சத்திர தன்மை
ஆண் 
நட்சத்திர அமைப்பு
பூர்ண உடல் 
நட்சத்திர ராசிகள்
மேஷம்
நட்சத்திர நாள்
சம நோக்கு
நட்சத்திர கணம்
தேவ
நட்சத்திர பட்சி
ராஜாளி
நட்சத்திர தாவரம்
எட்டி
நட்சத்திர மிருகம்
ஆண் குதிரை
நட்சத்திர பண்பு
சுப தன்மை கொண்டது 
நட்சத்திர எழுத்துக்கள்
சு, சே, சோ, லா
நட்சத்திர ஆதியந்த நாழிகை
65
நட்சத்திர தியாஜிய காலம்
50
நட்சத்திர அதிபதி
கேது
நட்சத்திர தேவதை
சரஸ்வதி
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ சரஸ்வதி தேவி
நட்சத்திர குணம்
செல்வந்தராகவும், புத்தி சாதுர்யம் கொண்டவர்களாகவும் இருப்பர். விவாதம் செய்வதிலும், ஆடம்பரத்திலும் நாட்டம் இருக்கும். மற்றவர்களை நன்கு புரிந்து கொண்டு அன்புடன் பழகுவர். ஆசிரியரைப் போல நல்ல விஷயங்களைப் பிறருக்குப் போதிப்பர். தெய்வீக வழிபாடு, புராண, ஜோதிட சாஸ்திரங்களில் ஈடுபாட்டுடன் விளங்குவர்.
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி-614 713, திருவாரூர் மாவட்டம்.  +91 4369 222 392, 94438 85316, 91502 73747 (திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.)
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
உருத்திரபசுபதியார், திருமூலர்

No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...