Thursday 26 April 2018

27.ரேவதி



நட்சத்திர வேறு பெயர்கள்
நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு 
நட்சத்திர தன்மை
பெண்
நட்சத்திர அமைப்பு
பூர்ண உடல் பெற்றது அல்லது இரட்டை மீன்
நட்சத்திர ராசிகள்
மீனம்
நட்சத்திர நாள்
சம நோக்கு நாள்
நட்சத்திர கணம்
தேவ கணம்
நட்சத்திர பட்சி
வல்லுறு 
நட்சத்திர தாவரம்
இலுப்பை
நட்சத்திர மிருகம்
பெண் யானை 
நட்சத்திர பண்பு
சுபன்
நட்சத்திர எழுத்துக்கள்
தே, தோ, , சி
நட்சத்திர ஆதியந்த நாழிகை
64
நட்சத்திர தியாஜிய காலம்
30
நட்சத்திர அதிபதி
புதன்
நட்சத்திர தேவதை
சனி
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ அரங்கநாதன்
நட்சத்திர குணம்
நல்ல உடல் வாகு , எளியோன் , வீண் கலக பிரியன் ,   தற்புகழ்ச்சி , சூரன் , செல்வன்,மனைவியின் பேச்சுக்கு மிகுந்த மதிப்பளிப்பர். எல்லோரிடமும் இணக்கமாக நட்பு கொள்வர். தைரியமும், நேர்மையும் இவர்களின் சுபாவமாக இருக்கும். தன்னைப்பற்றி உயர்வாக நினைப்பர். சுக போகங்களில் நாட்டம் கொள்வர். எதிரிகளை வெல்லும் ஆற்றலைப் பெற்றிருப்பர்
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு கைலாச நாதர் திருக்கோயில் காருகுடி-621 210 தாத்தயங்கார் பேட்டை அருகில், முசிறி தாலுக்கா, திருச்சி மாவட்டம்.,+91 97518 94339, 80568 84282திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடிக்கு ஆட்டோவில் செல்ல வேண்டும். 
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
ஏயர்கோன்கலிக்காமர் ,வாயிலார் ,கலிக்கம்பர் ,சுந்தனர்


No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...