Monday 2 April 2018

2.பரணி

நட்சத்திர வேறு பெயர்கள்
தருமனாள் , பூதம் , முக்கூட்டு,பகவலன் , தாழி ,
நட்சத்திர தன்மை
ஆண்
நட்சத்திர அமைப்பு
பூர்ண உடல் அல்லது அடுப்பு
நட்சத்திர ராசிகள்
மேஷம்
நட்சத்திர நாள்
கிழ் நோக்கு நாள்
நட்சத்திர கணம்
மனித
நட்சத்திர பட்சி
காக்கை
நட்சத்திர தாவரம்
நெல்லி
நட்சத்திர மிருகம்
ஆண் யானை
நட்சத்திர பண்பு
அசுப தன்மை கொண்டது 
நட்சத்திர எழுத்துக்கள்
லி,லீ,லு,லே,லோ,சொ,சௌ
நட்சத்திர ஆதியந்த நாழிகை
50
நட்சத்திர தியாஜிய காலம்
24
நட்சத்திர அதிபதி
சுக்ரன்
நட்சத்திர தேவதை
துர்கை
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) 
நட்சத்திர குணம்
நன்றி உணர்வு கொண்டவர்களாகவும், எதிரிகளைச் சுலபத்தில் வெற்றி கொள்ளும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பர். தானதர்மங்களைச் செய்யும் இயல்பால் மற்றவர்கள் இவரைப் பாராட்டுவர். அதிர்ஷ்ட தேவதையின் அருளால் தொட்டவையாவும் துலங்கும். தன்னுடைய தேவைகளைத் தானே சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியம் பெற்றிருப்பர்.
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், நல்லாடை-609 306 தரங்கம்பாடி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம். +91 4364-285 341,97159 60413,94866 31196 (மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை உள்ளது. )
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
கழற்சிங்கர் ,சிறுத்தொண்டர்,நின்றசீர்நெடுமாறர் , போகர்

No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...