Wednesday 25 April 2018

26.உத்திரட்டாதி

நட்சத்திர வேறு பெயர்கள்
முரசு , வேந்தன் , அறிவன் 
நட்சத்திர தன்மை
பெண்
நட்சத்திர அமைப்பு
பூர்ண உடல் பெற்றது அல்லது கட்டில்கால் 
நட்சத்திர ராசிகள்
மீனம்
நட்சத்திர நாள்
மேல் நோக்கு நாள்
நட்சத்திர கணம்
மனித
நட்சத்திர பட்சி
கோட்டான் 
நட்சத்திர தாவரம்
வேம்பு
நட்சத்திர மிருகம்
பசு
நட்சத்திர பண்பு
சுபன்
நட்சத்திர எழுத்துக்கள்
து, , ,
நட்சத்திர ஆதியந்த நாழிகை
63 1/2
நட்சத்திர தியாஜிய காலம்
24
நட்சத்திர அதிபதி
சனி
நட்சத்திர தேவதை
காமதேனு
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்) 
நட்சத்திர குணம்
வாக்குவன்மை கொண்ட இவர்கள், கல்வியில் சிறந்து விளங்குவர். ஆடை ஆபரணங்களை அணிவதில் ஆர்வம் இருக்கும். முன்கோபம் இவர்களின் இயல்பாக இருக்கும். தெய்வீக விஷயங்களில் நாட்டம் கொண்டிருப்பர். பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கும் இவர்கள், தனது கடமைகளில் திறமையோடு ஈடுபடுவர்
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில் தீயத்தூர்-614 629, ஆவுடையார் கோவில் தாலுக்கா, புதுக்கோட்டை மாவட்டம்.+91 4371-239 212, 99652 11768, 97861 57348 ,(புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது. மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூரை அடையலாம். தூரம் 120 கி.மீ. )
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
-

No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...