Thursday 5 April 2018

5.மிருகசீரிடம்

நட்சத்திர வேறு பெயர்கள்
ஐந்தனாம் , மார்கழி மதி, கேராளன், நரிபுரம், மும்மீன் , தேங்காய்
நட்சத்திர தன்மை
அலி
நட்சத்திர அமைப்பு
உடல் அற்றது அல்லது மான் தலை
நட்சத்திர ராசிகள்
ரிஷபம் & மிதுனம்
நட்சத்திர நாள்
சம நோக்கு நாள்
நட்சத்திர கணம்
தேவ கணம்
நட்சத்திர பட்சி
கோழி
நட்சத்திர தாவரம்
கருங்காலி 
நட்சத்திர மிருகம்
பெண் சாரை
நட்சத்திர பண்பு
சுப தன்மை கொண்டது 
நட்சத்திர எழுத்துக்கள்
வே,வோ,கா,கி,வை,வொ
நட்சத்திர ஆதியந்த நாழிகை
56
நட்சத்திர தியாஜிய காலம்
14
நட்சத்திர அதிபதி
செவ்வாய்
நட்சத்திர தேவதை
சந்திரன்
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
நட்சத்திர குணம்
சபலசித்தன், விசாலமான புத்தியும், கூர்மையான அறிவும், திறமையும் பெற்றிருப்பர். செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் இருக்கும். மனதில் தைரியம் குடி கொண்டிருக்கும். சிலருக்கு முன்கோபம் அதிகமாக இருக்கும். தானதர்மம் செய்வதில் ஆர்வம் காட்டுவர். பிறரின் மனதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடக்கும் இயல்பைப் பெற்றிருப்பர். 
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் எண்கண்-612 603, திருவாரூர் மாவட்டம்.  +91 4366-269 965, 94433 51528 (தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில் முகூந்தனூர் உள்ளது. இந்த ஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் எண்கண்ணிலுள்ள கோயிலை அடையலாம்.)
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
சட்ட முனி. பாம்பாட்டி , கண்ணப்பர் 



No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...