Friday 13 April 2018

13.ஹஸ்தம்



நட்சத்திர வேறு பெயர்கள்
அங்கை , ஐம்மீன் , உத்தமன் , சுளிறு , நவ்வி , கொவ்த்துதவும்
நட்சத்திர தன்மை
பெண்
நட்சத்திர அமைப்பு
பூர்ண உடல் அல்லது கைத்தளம்
நட்சத்திர ராசிகள்
கன்னி
நட்சத்திர நாள்
சம நோக்கு நாள்
நட்சத்திர கணம்
தேவ
நட்சத்திர பட்சி
பருந்து
நட்சத்திர தாவரம்
அத்தி
நட்சத்திர மிருகம்
பெண் எருமை
நட்சத்திர பண்பு
சுப தன்மை கொண்டது 
நட்சத்திர எழுத்துக்கள்
பா,பி,பூ,ஷா,
நட்சத்திர ஆதியந்த நாழிகை
57
நட்சத்திர தியாஜிய காலம்
22
நட்சத்திர அதிபதி
சந்திரன்
நட்சத்திர தேவதை
ஐயப்பன்
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ காயத்திரி தேவி 
நட்சத்திர குணம்
வித்தைகளை அறிந்தவன் ஆடை, ஆபரணங்களில் பிரியம் கொண்டவர்கள். கல்வியில் ஆர்வம் காட்டுவர். நாட்டியம், சங்கீதம் போன்ற கலைகளில் ரசிகத்தன்மை இருக்கும். வாயடித்தனமாகவும், விகடமாகவும் பேசும் இயல்பு கொண்டவர்கள். யாரிடமும் தானாக வலியச் சென்று பழகும் இவர்கள், தாயாரின் மீது அலாதி அன்பு கொண்டிருப்பர். 
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு கிருபாகூபாரேச்வரர் திருக்கோயில் கோமல்-609 805 குத்தாலம் தாலுக்கா, நாகப்பட்டினம்.   +91 95002 84866 (கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது. )
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
கருவூரார், எறிபத்தர் , ஆனாயர் 

No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...