Wednesday 11 April 2018

12.உத்திரம்

நட்சத்திர வேறு பெயர்கள்
பார்குனி , பங்குனி, கடை சனி , பாற்குளம்
நட்சத்திர தன்மை
ஆண்
நட்சத்திர அமைப்பு
பூர்ண உடல் அல்லது கட்டில்கால்
நட்சத்திர ராசிகள்
சிம்மம், கன்னி
நட்சத்திர நாள்
மேல் நோக்கு நாள்
நட்சத்திர கணம்
மனித
நட்சத்திர பட்சி
சில் வண்டு
நட்சத்திர தாவரம்
அலரி
நட்சத்திர மிருகம்
எருது
நட்சத்திர பண்பு
சுப தன்மை கொண்டது 
நட்சத்திர எழுத்துக்கள்
டே, டோ, பா, பி, பீ,
நட்சத்திர ஆதியந்த நாழிகை
56
நட்சத்திர தியாஜிய காலம்
18
நட்சத்திர அதிபதி
சூரியன்
நட்சத்திர தேவதை
சூரியன்
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ மகாலக்மி தேவி 
நட்சத்திர குணம்
பகைவரை வெற்றி கொள்பவன், உறவினர்களிடமும், நண்பர்களிடமும் இனிமையாகப் பழகுவர். பிறர் செய்த உதவிகளை நன்றியோடு எண்ணும் பண்பு கொண்டவர்கள். சுகபோகங்களை அனுபவிப்பதில் விருப்பம் இருக்கும். வாக்கு நாணயம் தவறாத குணம் கொண்ட இவர்கள், தெய்வ வழிபாட்டில் பக்தியோடு ஈடுபடுவர். 
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் இடையாற்று மங்கலம்-621 218 வாளாடி வழி, லால்குடி தாலுக்கா, திருச்சி மாவட்டம்.  +91 431 - 254 4070, 98439 51363
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
வழி
திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்றுமங்கலத்திற்கு ஆட்டோவில் வரலாம். குறிப்பிட்ட நேரங்களில் நேரடி பஸ்சும் உள்ளது.
மகான்கள் & சித்தர்கள்
மெய்ப்பொருளார் , இயற்பகையார் ,சண்டேசுரர்



No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...