Friday 13 April 2018

14.சித்திரை

நட்சத்திர வேறு பெயர்கள்
கன்னி, ஆடை, ஆம்பான், பயறு , நெய் , மீன் , செவ்வி
நட்சத்திர தன்மை
ஆண்
நட்சத்திர அமைப்பு
பூர்ண உடல் அற்றது அல்லது முத்து
நட்சத்திர ராசிகள்
கன்னி &  துலாம்
நட்சத்திர நாள்
சம நோக்கு நாள்
நட்சத்திர கணம்
ராட்சஷ கணம்
நட்சத்திர பட்சி
மரங்கொத்தி 
நட்சத்திர தாவரம்
வில்வம்
நட்சத்திர மிருகம்
ஆண் புலி
நட்சத்திர பண்பு
அசுப தன்மை கொண்டது 
நட்சத்திர எழுத்துக்கள்
பே, போ, , ரி
நட்சத்திர ஆதியந்த நாழிகை
60
நட்சத்திர தியாஜிய காலம்
21
நட்சத்திர அதிபதி
செவ்வாய்
நட்சத்திர தேவதை
விஸ்வகர்மா
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் 
நட்சத்திர குணம்
கல்வி மான் , மிக சமர்த்தன், போகமுடையவன், மர்மி , தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் இவர்கள், ஊர் சுற்றுவதில் மிகவும் விருப்பம் கொண்டவர்கள். கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவர். தைரியம் நெஞ்சில் நிறைந்திருக்கும். எதிரியையும் நேசிக்கும் பரந்த உள்ளம் கொண்டவர்கள். பிறருடைய குணம் அறிந்து செயல்பட்டு தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வர்.
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் கோயில், குருவித்துறை - 625 207 வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான்வழி, மதுரை மாவட்டம்.
     +91 94439 61948, 97902 95795 (
மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி போன்ற கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும். )
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
இசைஞானியார் , பெருமிழலைக்குறும்பர் 




No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...