Sunday 15 April 2018

15.சுவாதி



நட்சத்திர வேறு பெயர்கள்
மரக்கால் , பதுமம் , தீபம் , வேறு நுகம்
நட்சத்திர தன்மை
ஆண்
நட்சத்திர அமைப்பு
பூர்ண உடல் அற்றது அல்லது பவளம்
நட்சத்திர ராசிகள்
துலாம்
நட்சத்திர நாள்
சம நோக்கு நாள்
நட்சத்திர கணம்
தேவ
நட்சத்திர பட்சி
தேனீ
நட்சத்திர தாவரம்
மருதை 
நட்சத்திர மிருகம்
ஆண் எருமை
நட்சத்திர பண்பு
அசுப தன்மை கொண்டது 
நட்சத்திர எழுத்துக்கள்
ரு, ரே, ரோ, தா
நட்சத்திர ஆதியந்த நாழிகை
65
நட்சத்திர தியாஜிய காலம்
14
நட்சத்திர அதிபதி
ராகு
நட்சத்திர தேவதை
லக்ஷ்மி
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
நட்சத்திர குணம்
போஜன பிரியன் , தர்ம குணம் , சத்யா பேச்சு , காமம் , பேசி கார்யம் சாதித்தல் , பெரிய மனிதர்கள் இவர்களிடம் வலிய வந்து பழகுவார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் கனவு காண்பது இவர்களின் சுபாவம். புத்தி கூர்மையுடனும், எதிலும் முன்யோசனையோடு செயல்படும்
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு தாத்திரீஸ்வரர்(சித்துக்காடு)திருக்கோயில், தெற்கு மாட வீதி, 1/144 திருமணம் கிராமம், பட்டாபிராம் வழி, வயலாநல்லூர் போஸ்ட் சென்னை - 600 072. +91 93643 48700, 93826 84485 ( சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்குச் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.)
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
திருக்குறிப்புத்தொண்டர் ,சுந்தரர் ,கழறிற்றறிவார் ,மானக்கஞ்சாறர் ,காரைக்காலம்மையார் 



No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...