Monday 16 April 2018

16.விசாகம்

நட்சத்திர வேறு பெயர்கள்
வைகாசி, முற்றில் ,சுளகு , முறம் ,
நட்சத்திர தன்மை
பெண்
நட்சத்திர அமைப்பு
தலையற்றது அல்லது தோரண வாயில் 
நட்சத்திர ராசிகள்
துலாம் & விருச்சகம்
நட்சத்திர நாள்
கிழ் நோக்கு நாள்
நட்சத்திர கணம்
ராட்சஷ கணம்
நட்சத்திர பட்சி
செவ்வால் குருவி
நட்சத்திர தாவரம்
விளா மரம் 
நட்சத்திர மிருகம்
பெண் புலி 
நட்சத்திர பண்பு
அசுப தன்மை கொண்டது 
நட்சத்திர எழுத்துக்கள்
தி, து, தே, தோ
நட்சத்திர ஆதியந்த நாழிகை
61
நட்சத்திர தியாஜிய காலம்
14
நட்சத்திர அதிபதி
குரு
நட்சத்திர தேவதை
முருகர்
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ முருகப் பெருமான்
நட்சத்திர குணம்
பொறமை குணம் , கருணை , இந்த்ரிய வெற்றி , செல்வம் , கருமி , கலகம் , வியாபாரத்தில் விருப்பத்துடன் ஈடுபடுவர். நடக்காததையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் பெற்றவர்கள். சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வம் இருக்கும். தன்னைப் பற்றித் தானே புகழ்ந்து கொள்ளும் இவர்கள், திறமைசாலிகளாகவும் இருப்பர். தானதர்மம் செய்வதில் அக்கறை காட்டுவர்
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி - 627 807, செங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்.+91 4633- 237 131, 237 343, 94435 08082, 94430 87005 (மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். )
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
நந்தீசர் , திருநீலகண்டர் ,குதம்பை சித்தர் 

No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...