Tuesday 17 April 2018

17.அனுஷம்



நட்சத்திர வேறு பெயர்கள்
புள் , தாளி , தேன் , பெண்ணை, பனை 
நட்சத்திர தன்மை
பெண்
நட்சத்திர அமைப்பு
பூர்ண உடல் பெற்றது அல்லது குடை
நட்சத்திர ராசிகள்
விருச்சகம்
நட்சத்திர நாள்
சம நோக்கு நாள்
நட்சத்திர கணம்
தேவ 
நட்சத்திர பட்சி
வானம்பாடி 
நட்சத்திர தாவரம்
மகிழ மரம்
நட்சத்திர மிருகம்
பெண் மான்
நட்சத்திர பண்பு
சுப காரியம் செய்யலாம்
நட்சத்திர எழுத்துக்கள்
, நி, நு, நே
நட்சத்திர ஆதியந்த நாழிகை
60
நட்சத்திர தியாஜிய காலம்
10
நட்சத்திர அதிபதி
சனி பகவான்
நட்சத்திர தேவதை
வாயு
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர் 
நட்சத்திர குணம்
நல்ல வடிவமுடையவன் , பெண்களிடம் விருப்பமுடையவன் , உற்றார் உறவினர்களிடம் செல்வாக்குடன் திகழ்வர். மேன்மையான அந்தஸ்து உள்ள பதவிகளில் வீற்றிருப்பர். அரசாங்கத்தில் பாராட்டு பெறும் யோகமுண்டு. பிறர் மனம், குணம் அறிந்து செயல்படுவதில் வல்லவர்கள். ஊர் ஊராகச் சுற்றும் குணம் கொண்ட இவர்கள், பிறரிடம் மனம் விட்டுப் பேச மாட்டார்கள்.
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திருநின்றியூர் - 609 118. திருநின்றியூர் போஸ்ட், எஸ்.எஸ். நல்லூர் வழி சீர்காழி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம்.  +91 4364 - 320 520(மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. )
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
வால்மீகி , குலச்சிறையார், பூசலார் 


No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...