Tuesday 24 April 2018

25.பூரட்டாதி

நட்சத்திர வேறு பெயர்கள்
கொழுங்கோல் , நாழி , புரட்டை , ஞளி 
நட்சத்திர தன்மை
ஆண்
நட்சத்திர அமைப்பு
தலை அற்றது அல்லது கட்டில் கால் 
நட்சத்திர ராசிகள்
கும்பம் , மீனம்
நட்சத்திர நாள்
கிழ் நோக்கு நாள்
நட்சத்திர கணம்
மனித 
நட்சத்திர பட்சி
உள்ளான் 
நட்சத்திர தாவரம்
தேமா 
நட்சத்திர மிருகம்
ஆண் சிங்கம்
நட்சத்திர பண்பு
சோன்
நட்சத்திர எழுத்துக்கள்
ஸே, ஸோ, , தி
நட்சத்திர ஆதியந்த நாழிகை
66 1/2
நட்சத்திர தியாஜிய காலம்
16
நட்சத்திர அதிபதி
குரு
நட்சத்திர தேவதை
குபேரன்
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
நட்சத்திர குணம்
வேதங்கள் கற்றவன் , புலமை யானவன் , கபடன் , பித்த தேகி ,மற்றவர்களின் மனதில் இருப்பதை அறிவதில் கெட்டிக்காரர்கள். திடமான மனமும், உடல் வலிமையும் பெற்றிருப்பர். சுக சவுகர்யங்களோடு வாழ்க்கை நடத்த விரும்புவர். மனைவியை மிகவும் நேசிப்பார்கள். பெரிய மனிதர்களிடம் நட்பு பாராட்டுவர். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவர். தொழிலில் அக்கறையோடு ஈடுபடுவர்
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில் ரங்கநாதபுரம் போஸ்ட்-613 104, திருக்காட்டுப்பள்ளி வழி, திருவையாறு தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.,+91 94439 70397, 97150 37810 , திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப்பேட்டை செல்லும் வழியில் தெற்கே 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் உள்ளது. 
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
சிறப்புலியார்

No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...