Saturday 7 April 2018

8.பூசம்

நட்சத்திர வேறு பெயர்கள்
குடம், தரா, கொடிறு, தையம் , மதி, குரு தாள் , காற்குளம் 
நட்சத்திர தன்மை
பெண் 
நட்சத்திர அமைப்பு
பூர்ண உடல் அல்லது புடலப்பூ
நட்சத்திர ராசிகள்
கடகம்
நட்சத்திர நாள்
மேல் நோக்கு நாள்
நட்சத்திர கணம்
தேவ கணம்
நட்சத்திர பட்சி
நீர்க் காக்கை
நட்சத்திர தாவரம்
அரசு
நட்சத்திர மிருகம்
ஆண் ஆடு
நட்சத்திர பண்பு
அசுப தன்மை கொண்டது 
நட்சத்திர எழுத்துக்கள்
ஹீ,ஹோ,ஹே,,கொ,கௌ
நட்சத்திர ஆதியந்த நாழிகை
52
நட்சத்திர தியாஜிய காலம்
21
நட்சத்திர அதிபதி
சனி
நட்சத்திர தேவதை
பிகஸ்பதி
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்) 
நட்சத்திர குணம்
காமி வலுவுள்ளவன் , பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வர். மனதில் தெய்வபக்தி மேலோங்கி இருக்கும். மென்மையுடன் மற்றவர்களிடம் பழகுவர். கவலைகளை மறந்து சிரிக்கும் பண்பைப் பெற்றிருப்பர். எடுத்த செயலை வெற்றியோடு முடிக்கும் வைராக்கியம் இருக் கும். நண்பர்கள் மத்தியில் புகழோடு வாழ்வர். 
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில், விளங்குளம்-614 612, பேராவூரணி தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.  +91 97507 84944, 96266 85051.
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
கமல முனி , நமிநந்தியடிகள் , செருத்துணையார் ,சத்தியார் ,முனையடுவார் 

No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...