Sunday 8 April 2018

9.ஆயில்யம்


நட்சத்திர வேறு பெயர்கள்
ஆரளிவினால் , கௌவை , பாம்பு பணி , ஆயில்
நட்சத்திர தன்மை
ஆண்
நட்சத்திர அமைப்பு
பூர்ண உடல் அல்லது சக்கரம்
நட்சத்திர ராசிகள்
கடகம்
நட்சத்திர நாள்
கிழ் நோக்கு நாள்
நட்சத்திர கணம்
ராட்சஷ கணம்
நட்சத்திர பட்சி
சிறப்புள்
நட்சத்திர தாவரம்
புன்னை
நட்சத்திர மிருகம்
ஆண் பூனை
நட்சத்திர பண்பு
அசுப தன்மை கொண்டது 
நட்சத்திர எழுத்துக்கள்
டி, டு , டே , டோ , மெ , மை
நட்சத்திர ஆதியந்த நாழிகை
56
நட்சத்திர தியாஜிய காலம்
32
நட்சத்திர அதிபதி
புதன்
நட்சத்திர தேவதை
ஆதி சேடன் 
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
நட்சத்திர குணம்
நல்ல வடிவு, சகல பாக்கியம், ரகசியம் காப்பவன் ,கோபமும் வேகமும் கொண்ட இவர்கள் செல்வந்தர்களாக இருப்பர். சிவந்த மேனி, அகலமான கண்களைப் பெற்றிருப்பர். நியாய தர்மங்களை மற்றவர்களுக்குப் போதிப்பர். மந்த குணமும் இருக்கும். நகை அணிதல், பணம் சம்பாதிப்பதில் அலாதிப் பிரியம் இருக்கும். செலவு செய்வதில் கெட்டிக்காரர்களாகத் திகழ்வர். 
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில், திருந்துதேவன்குடி - 612 105. வேப்பத்தூர் போஸ்ட், திருவிடைமருதூர் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.+91 435 - 2000 240, 99940 15871
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
அகத்தியர்கோரக்கர், சோமாசிமாறர் ,புகழ்த்துணையார் 

No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...