Monday 9 April 2018

10.மகம்

நட்சத்திர வேறு பெயர்கள்
முயர்சனி , வாய்க்கால், வேட்டுவன்எழிலி , எமிலிமாசி, கொடு நுகம் 
நட்சத்திர தன்மை
ஆண்
நட்சத்திர அமைப்பு
பூர்ண உடல் அல்லது நுகத்தடி 
நட்சத்திர ராசிகள்
சிம்மம்
நட்சத்திர நாள்
கிழ் நோக்கு நாள்
நட்சத்திர கணம்
ராட்சஷ கணம்
நட்சத்திர பட்சி
ஆண் கழுகு
நட்சத்திர தாவரம்
ஆல மரம்
நட்சத்திர மிருகம்
ஆண் எலி
நட்சத்திர பண்பு
சுப தன்மை கொண்டது 
நட்சத்திர எழுத்துக்கள்
, மி , மு , மெ , மா , மீ மூ
நட்சத்திர ஆதியந்த நாழிகை
54
நட்சத்திர தியாஜிய காலம்
30
நட்சத்திர அதிபதி
கேது
நட்சத்திர தேவதை
சுக்ரன்
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) 
நட்சத்திர குணம்
குரு பக்தி , தெய்வ பக்தி , விவாதம் செய்பவன் , கோபம் , ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட இவர்கள், கல்வி பயில்வதில் ஆர்வம் கொண்டிருப்பர். தருமம் செய்வதில் வல்லவர்கள். மனத்தூய்மை, நேர்மை மிக்கவர்கள். பிறரை கவுரவமாக நடத்துவர். மதுரமான மொழி பேசுவதோடு பேச்சு சாதுர்யமும் பெற்றிருப்பர். பெரும்பாலும் தலைமைப்பதவியில் தான் இருப்பர்.
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி, ஒடுக்கம் தவசி மேடை- 624 304 சாணார்பட்டி வழி, நத்தம் வழி, திண்டுக்கல் மாவட்டம்.   +91 95782 11659 (திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு. )
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
அதிபத்தர் , இளையான்குடிமாறர் 



No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...