Tuesday 10 April 2018

11. பூரம்

நட்சத்திர வேறு பெயர்கள்
துர்க்கை , நாவிதன் , எலி , இடை சனி
நட்சத்திர தன்மை
பெண்
நட்சத்திர அமைப்பு
பூர்ண உடல் அல்லது கட்டில்கால்
நட்சத்திர ராசிகள்
சிம்மம்
நட்சத்திர நாள்
கிழ் நோக்கு நாள்
நட்சத்திர கணம்
மனித
நட்சத்திர பட்சி
பெண் கழுகு
நட்சத்திர தாவரம்
பலா மரம்
நட்சத்திர மிருகம்
பெருச்சாளி
நட்சத்திர பண்பு
சுப தன்மை கொண்டது 
நட்சத்திர எழுத்துக்கள்
மோ , , டி , டு , மொ
நட்சத்திர ஆதியந்த நாழிகை
53
நட்சத்திர தியாஜிய காலம்
21
நட்சத்திர அதிபதி
சுக்ரன்
நட்சத்திர தேவதை
பார்வதி
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ ஆண்டாள் தேவி
நட்சத்திர குணம்
தர்மவான், சஞ்சார சீலன், அரசு சார்புடைவன், ஒழுக்கமும், தைரியமும் இவர்களிடம் மேலோங்கி இருக்கும். புத்திக்கூர்மையோடு எதையும் அணுகுவர். வியாபாரத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். விவசாயப் பணிகளில் நாட்டம் கொள்வர். உண்மை, நீதி உடையவர்களாக இருப் பர். மக்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வர்
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் திருவரங்குளம்-622 303 புதுக்கோட்டை மாவட்டம்.  +91 98651 56430,90478 19574,99652 11768
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
வழி
புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் திருவரங்குளத்தை அடையலாம். 
மகான்கள் & சித்தர்கள்
ராம தேவர் , அமர்நீதியார் 



No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...