Wednesday 18 April 2018

18. கேட்டை

நட்சத்திர வேறு பெயர்கள்
வல்லாரை , வாளி , துடன்கொள்ளி , ஒளி , நாழி 
நட்சத்திர தன்மை
ஆண்
நட்சத்திர அமைப்பு
பூர்ண உடல் பெற்றது அல்லது ஈட்டி
நட்சத்திர ராசிகள்
விருச்சகம்
நட்சத்திர நாள்
சம நோக்கு நாள்
நட்சத்திர கணம்
ராட்சஷ கணம்
நட்சத்திர பட்சி
சக்கர வாகம் 
நட்சத்திர தாவரம்
பாராய் முருட்டு
நட்சத்திர மிருகம்
ஆண் மான்
நட்சத்திர பண்பு
அசுப தன்மை கொண்டது 
நட்சத்திர எழுத்துக்கள்
நோ, , யி, யு
நட்சத்திர ஆதியந்த நாழிகை
62
நட்சத்திர தியாஜிய காலம்
14
நட்சத்திர அதிபதி
புதன்
நட்சத்திர தேவதை
தேவேந்தன்
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
நட்சத்திர குணம்
நண்பர்கள் குறைவானவன் , அதிக கோபம் , கிடைத்ததை கொண்டு நிறைவு , கல்வியில் தேர்ச்சி பெற்று திகழ்வர். தைரியமும் துணிச்சலும் இயல்பாக இருக்கும். குறும்புத்தனமும், நகைச்சுவையும் கொண்டவர்கள். அழகாகவும், சுருக்கமாவும் பேசுவதில் வல்லவர்கள். முன் நின்று எந்தச் செயலையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் உண்டு. முன்கோபம் இருந்தாலும், யாருக்கும் தீங்கு எண்ண மாட்டார்கள்.
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் பசுபதி கோயில் அய்யம்பேட்டை 614 201, பாபநாசம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.  +91 97903 42581, 94436 50920, தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
கலியர் , கோட்புலியார் 

No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...