Wednesday 18 April 2018

19.மூலம்

நட்சத்திர வேறு பெயர்கள்
கொக்கு , தேட்கடை, ஆனி , குருகு , சிலை
நட்சத்திர தன்மை
ஆண்
நட்சத்திர அமைப்பு
பூர்ண உடல் பெற்றது அல்லது பாயும் சிங்கம்
நட்சத்திர ராசிகள்
தனுசு
நட்சத்திர நாள்
கிழ் நோக்கு நாள்
நட்சத்திர கணம்
ராட்சஷ கணம் 
நட்சத்திர பட்சி
செம் பருந்து 
நட்சத்திர தாவரம்
மராமரம்
நட்சத்திர மிருகம்
பெண் நாய்
நட்சத்திர பண்பு
சுபன்
நட்சத்திர எழுத்துக்கள்
யே, யோ, , பி
நட்சத்திர ஆதியந்த நாழிகை
61 1/2
நட்சத்திர தியாஜிய காலம்
21
நட்சத்திர அதிபதி
கேது
நட்சத்திர தேவதை
அசுரர்
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ ஆஞ்சனேயர் 
நட்சத்திர குணம்
சோம்பல் என்பதே இல்லாமல் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படுவர். கல்விகேள்விகளில் ஆர்வம் நிறைந்திருக்கும். பார்ப்பதற்கு லட்சணம் பொருந்தியவர்களாக இருக்கும் இவர்கள், உணவு விஷயத்தில் அக்கறை கொண்டவர்களாக இருப்பர். பழங்களை விருப்பத்தோடு புசிப்பர். உடல் வலிமையோடு திகழ்வர். 
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில், மப்பேடு போஸ்ட்-631 403, பேரம்பாக்கம் வழி, திருவள்ளூர் மாவட்டம்.91 44 -2760 8065, 94447 70579, 94432 25093 (சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு உள்ளது. பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது. )
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
திருஞானசம்பந்தர் ,முருகர் ,திருநீலநக்கர் ,திருநீலகண்டயாழ்ப்பாணர் ,குங்குலியக்கலயர் ,ஐயடிகள்காடவர்கோன் ,மூர்க்கர் , பதஞ்சலி

No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...