Thursday 19 April 2018

20.பூராடம்



நட்சத்திர வேறு பெயர்கள்
குளம் , பொய்கை , வாலி , உடை நீர் நாள்
நட்சத்திர தன்மை
ஆண்
நட்சத்திர அமைப்பு
பூர்ண உடல் பெற்றது அல்லது இரட்டை சக்கரம்
நட்சத்திர ராசிகள்
தனுசு
நட்சத்திர நாள்
கிழ் நோக்கு நாள்
நட்சத்திர கணம்
மனித 
நட்சத்திர பட்சி
கௌதாரி
நட்சத்திர தாவரம்
வஞ்சி
நட்சத்திர மிருகம்
ஆண் குரங்கு
நட்சத்திர பண்பு
அசுபம்
நட்சத்திர எழுத்துக்கள்
பு, , ,
நட்சத்திர ஆதியந்த நாழிகை
62
நட்சத்திர தியாஜிய காலம்
24
நட்சத்திர அதிபதி
சுக்ரன்
நட்சத்திர தேவதை
வருணன்
நட்சத்திர அதிதேவதை
 ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
நட்சத்திர குணம்
கொடையாளி , கருணையுடையவன் , அபிமானமுடையவன் , கரவன் , நிலைத்த நடபு , உடையவன்.சுக போகங்களை அனுபவிப்பதில் விருப்பம் கொள்வர். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வர். பிடிவாத குணத்தோடு மிக கடுமையாகப் பேசும் சுபாவம் இருக்கும். வாக்குவாதங்களில் அடிக்கடி ஈடுபடுவர்.
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில், கடுவெளி, திருவையாறு தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.  +91 96267 65472, 94434 47826 ( தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது. )
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
சிறப்புலியார் , சாக்கியர் ,காரியார் ,










No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...