Saturday 21 April 2018

21.உத்திராடம்



நட்சத்திர வேறு பெயர்கள்
ஊர்தி , மணி , தானம் , முடி, கடைக்குளம்
நட்சத்திர தன்மை
பெண்
நட்சத்திர அமைப்பு
கால் அற்றது அல்லது கட்டில்கால் 
நட்சத்திர ராசிகள்
தனுசு , மகரம்
நட்சத்திர நாள்
மேல் நோக்கு நாள்
நட்சத்திர கணம்
மனித 
நட்சத்திர பட்சி
வலியன்
நட்சத்திர தாவரம்
பலா மரம்
நட்சத்திர மிருகம்
மலட்டு பசு
நட்சத்திர பண்பு
சுபன்
நட்சத்திர எழுத்துக்கள்
பே, போ, , ஜி
நட்சத்திர ஆதியந்த நாழிகை
55
நட்சத்திர தியாஜிய காலம்
21
நட்சத்திர அதிபதி
சூரியன்
நட்சத்திர தேவதை
விநாயர்
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ வினாயகப் பெருமான் 
நட்சத்திர குணம்
நன்றி மறவாதவன் , அறச்செயல் செய்பவன் , தருமன்,அதிக அன்பு , அழகான தோற்றமும், தேகபல மும் கொண்டவர்கள். மனதில் தைரியம் குடி கொண்டிருக்கும். கலைகளில் ஆர்வம் காட்டுவர். பொறுமையும், இனிமையும் இவர்கள் பேச்சில் கலந்திருக்கும். தான் நினைத்த விஷயத்தை எடுத்துச் சொல்வதில் வல்லவர்கள்.
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (மீனாட்சி சுந்தரேஸ்வரர்) திருக்கோயில் கீழப்பூங்குடி- 630 552, சிவகங்கை மாவட்டம்., 99436 59071, 99466 59072 (சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடியை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு. (மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என்றால் தான் அனைவருக்கும் தெரியும்.) மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு. )
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
ஏனாதிநாதர் ,கொங்கணர் 











No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...