Sunday 22 April 2018

22.திருவோணம்



நட்சத்திர வேறு பெயர்கள்
கோணை, சிரவணம்,உலக்கை,முக்கோல்
நட்சத்திர தன்மை
பெண்
நட்சத்திர அமைப்பு
பூர்ண உடல் பெற்றது அல்லது மூனரை அடி
நட்சத்திர ராசிகள்
மகரம்
நட்சத்திர நாள்
மேல்நோக்கு நாள்
நட்சத்திர கணம்
தேவ
நட்சத்திர பட்சி
நாரை
நட்சத்திர தாவரம்
எருக்கு
நட்சத்திர மிருகம்
பெண் குரங்கு
நட்சத்திர பண்பு
அசுபன்
நட்சத்திர எழுத்துக்கள்
கி, கு, கெ, கொ
நட்சத்திர ஆதியந்த நாழிகை
65 1/2
நட்சத்திர தியாஜிய காலம்
10
நட்சத்திர அதிபதி
சந்திரன்
நட்சத்திர தேவதை
விஷ்ணு
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு) 
நட்சத்திர குணம்
மிகு கொடையளி , வீரமுடையன், கல்வி மான் , சிறந்த மனைவி, தன நிறைவு ,தெய்வீக வழிபாட்டில் பக்தியும், பெரியவர்களிடத்தில் மரியாதையும் கொண்டிருப்பர். பொது விஷயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பர். மற்றவர்களைப் புரிந்து கொள்வதில் வல்லவர்கள். பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டிருப்பர். நிலபுலன்களை அதிகம் பெற்றிருப்பர்.
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், திருப்பாற்கடல் போஸ்ட்-632 508, காவேரிப்பாக்கம் வாலாஜாபேட்டை தாலுக்கா, வேலூர் மாவட்டம்.+91 4177 254 929, 94868 77896, 94861 39289 (வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும். )
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
விஷ்ணு அவதாரம்

No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...