Monday 23 April 2018

23.அவிட்டம்



நட்சத்திர வேறு பெயர்கள்
புல் , பறவை , காக்கை , ஆவணி
நட்சத்திர தன்மை
பெண்
நட்சத்திர அமைப்பு
உடல் அற்றது அல்லது மத்தளம்
நட்சத்திர ராசிகள்
மகரம் , கும்பம்
நட்சத்திர நாள்
மேல் நோக்கு நாள்
நட்சத்திர கணம்
ராட்சஷ 
நட்சத்திர பட்சி
பொன் வண்டு
நட்சத்திர தாவரம்
வன்னி
நட்சத்திர மிருகம்
பெண் சிங்கம்
நட்சத்திர பண்பு
சுபன்
நட்சத்திர எழுத்துக்கள்
, கி, கு, கே
நட்சத்திர ஆதியந்த நாழிகை
66 1/2
நட்சத்திர தியாஜிய காலம்
10
நட்சத்திர அதிபதி
செவ்வாய்
நட்சத்திர தேவதை
இந்த்ராணி
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு)
நட்சத்திர குணம்
சஞ்சலமுடையவன்தனவான், பிரிமுடையவம், பசியுள்ளவன் ஆங்காரி, அழகன்,செல்வவளமும் மக்கள் செல்வாக்கும் இவர்களுக்கு இருக்கும். கம்பீரமான தோற்றம் கொண்டிருப்பர். மனோதிடம் பெற்றிருப்பர். கோபம் இவர்களின் இயல்பாக இருந்தாலும் தேவையான விஷயங்களில் நிதானத்தையும் கடைபிடிப்பர். மனைவியின் பேச்சுக்கு மதிப்பளிப்பர். 
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில், கீழக்கொருக்கை-61 401, பட்டீஸ்வரம் அருகில், கும்பகோணம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.+91 98658 04862, 94436 78579,+91-435-240 2660 (கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை செல்லலாம். )
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
திருமூலர்

No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...