Monday 23 April 2018

24.சதயம்



நட்சத்திர வேறு பெயர்கள்
கண்டன் , குன்று , செக்கி 
நட்சத்திர தன்மை
அலி
நட்சத்திர அமைப்பு
பூர்ண உடல் பெற்றது அல்லது வட்டம்
நட்சத்திர ராசிகள்
கும்பம்
நட்சத்திர நாள்
மேல் நோக்கு நாள்
நட்சத்திர கணம்
ராட்சஷ கணம்
நட்சத்திர பட்சி
அண்டங்க காக்கை 
நட்சத்திர தாவரம்
கடம்பு 
நட்சத்திர மிருகம்
பெண் குதிரை
நட்சத்திர பண்பு
சுபன்
நட்சத்திர எழுத்துக்கள்
கோ, , ஸி, ஸீ
நட்சத்திர ஆதியந்த நாழிகை
53 1/2
நட்சத்திர தியாஜிய காலம்
18
நட்சத்திர அதிபதி
ராகு
நட்சத்திர தேவதை
இமயம்
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
நட்சத்திர குணம்
நேர்மை , புலமை , பித்த தேகி , சீமான் , கைத்தொழில் , புத்தியுடைவன்,பார்ப்பதற்கு வசீகரமான தோற்றம் கொண்டிருப்பர். பால் பாக்கியம் பெற்று செல்வவளத் தோடு வாழ்வர். பொறுமை மிக்க இவர்கள், விசாலமான சிந்தனையுடன் செயல்படுவர். மனதில் எண்ணியதை நிறைவேற்றுவதில் வல்லவர்கள். தீர்க்கமான யோசனைக்குப் பிறகே செயலில் ஈடுபடுவர். ..
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர்- 609 704. திருக்கண்ணபுரம் வழி திருவாரூர் மாவட்டம்.+91 4366-237 198,237 176, 94431 13025, 94435 88339 (திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் உள்ளது.
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
திருநாவுக்கரசர் ,நரசிங்கமுனையரையர்,அப்பூதியார் , கோச்செங்கட்சோழர் ,தண்டியடிகள் , ராஜராஜ சோழன் 

No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...